குடும்பத்துடன் இலங்கை வந்துள்ள நடிகை ராதிகா

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ராதிகா. எம்.ஆர். ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து தனக்கென்று தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கி இருக்கிறார். காமெடி, போல்டான கதை என அசத்தியிருக்கிறார் ராதிகா. வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் ராதிகாவின் பங்கு அதிகளவில் உள்ளது. ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் மிகவும் ஹிட்டான சீரியல்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இலங்கையில் நடிகை தங்களது உறவினர் திருமணத்திற்காக நடிகை ராதிகா … Continue reading குடும்பத்துடன் இலங்கை வந்துள்ள நடிகை ராதிகா